Saturday, 22 February 2014

திருகாஞசி - மாசி மகம் பித்ரு தோஷம் நிவர்த்தி பூஜை




இந்த மாதம் நடந்த

பித்ரு தோஷம் நிவர்த்தி பூஜை


----------------<<<***>>>----------------

இந்த மாதம் ( 14.02.2014 ) தமிழ் மாசி மாதம் மக நட்சத்திரம் சனிக்கிழமை 03 தியதி,  கூடிய நாளில் பாண்டிச்சேரி - திருகாஞ்சியில் நடந்த பித்ரு தோஷம் நிவர்த்தி பூஜையில் ஆயிரக்கணக்கான மக்கள் தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இது ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் இவ்வாறு தர்ப்பணம் கொடுக்கும்போது. அரிசி காய்கறிகள், பழங்கள் மற்றும் நவதானியங்கள், எல் போன்றவைகளும் அந்தனர்களுக்கு ( வள்ளுவர்கள் ) தானமாக அளித்து தன் வம்சா வழி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கிறனர்
இவ்வாறு நம்முடன் வாழ்ந்து மறந்த முனோர்களுக்கு தருவத்தினால் அவர்களின் ஜீவ ஆத்மாக்களை மகிழ்ச்சி அடைய செய்வதாக இந்துக்களின் சாஸ்திர உண்மை, இதனால் மேலும் அவர்களின் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
 
 
இந்த சேவை உலக மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் என்ற நோக்கோடு மாத அம்மாவாசைகளில் கட்டணம் இன்றி நடத்தப்படுகின்றது. எனவே மக்கள் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் காண வேண்டுகிறோம்.
 
மேலும் விபரங்களுக்கு
அறிவன். சதாசிவ. இரகு வள்ளுவன்
MOBILE : +91 8220025363
SKYPE:   raghu.valluvan1
 

1 comment:

  1. Best Casinos Near Harrah's Philadelphia - MapyRO
    Top 5 Casinos Near 사천 출장안마 Harrah's 통영 출장샵 Philadelphia · MGM National Harbor · 경산 출장샵 Tropicana Philadelphia · 시흥 출장안마 Hollywood Casino 부천 출장샵 at Penn National Race Course · MGM National

    ReplyDelete